Breaking
Sat. Dec 21st, 2024

சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் மாநிலம் பஞ்சாப், பஞ்சாப் மாநிலத்தில் சிவசேனா பயங்கரவாதிகள் பள்ளிவாசல் அமைந்துள்ள சாலை வழியாக ஊர்வலம் சென்றனர்.

அப்போது பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தினர்.

இதனால் பள்ளிவாசலில் இருந்த முஸ்லிம்களுக்கும், சிவசேனா பயங்கரவாதிகளுக்கும் மோதல் உருவானது. இரு தரப்பிற்கும் இடையில் கற்கள் வீசப்பட்டது.

சிவசேனாவுக்கு ஆதரவாக பாஜக, RSS, VHP பயங்கரவாதிகளும் கத்தி, அரிவாள், இரும்பு ராட் போன்ற ஆயுதங்களுடன் திரண்டனர்.

தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மட்டுமின்றி அப்பகுதி முஸ்லிம்களும் விரைந்து வந்தனர்.

தகவலறிந்த சீக்கியர்கள் வாளோடு வீதிக்கு வந்து முஸ்லிம்களை தொட்டால் வெட்டுவோம் என்று முழக்கமிட்டவாறு முஸ்லிம்களை சூழ்ந்தனர்.

இதனால் செய்வதறியாது சிவசேனா மற்றும் இந்துத்துவ பயங்கரவாதிகள் திக்கு முக்காடினர். வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட முயன்ற சிவசேனா மற்றும் இந்துத்துவ பயங்கரவாதிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

-Muslim Media-

By

Related Post