Breaking
Thu. Jan 9th, 2025

சையது அலி பைஜி

வெளிநாடுகளில் இருந்து முஸ்லிம்கள் பிரான்ஸில் வந்து குடியேறுவது பிரான்ஸ் கலாச்சரத்து ஏற்றதல்ல முஸ்லிம் குடியேற்றங்களை தடுக்கவில்லை என்றால் பிரான்ஸின் தனித்துவம் மிக்க கலாட்சாரம் அழிந்து விடும் என்றும் முஸ்லிம்கள் போராளிகள் தங்களை மார்கத்தை நிலைநிறுத்துவதை தவிர அவர்கள் வேறு எதையும் ஒப்பு கொள்ள மாட்டார்கள் என்றுதம் பிரன்ச் எழுத்தாளன் காமூஸ் அண்மையில் கூறியிருந்தான்

இது முஸ்லிம்களை இழிவுபடுத்தி அவர்களின் மீது வெறுப்பை ஏர்படுத்தும் நோக்கில் கூறபட்ட கருத்தாகும் என்றும் முஸ்லிம்கள் சகிப்பு தன்மை நிறைந்தவர்கள் என்பதை மாற்றி அவர்களை போராளிகள்போல சித்தரிப்பது ஏற்று கொள்ள முடியாதது என்றும் கூறி சில முஸ்லிம்கள் அந்த எழுத்தாளனுக்கு எதிராக பிரான்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கபட்டது

தீர்ப்பில் குறிப்பிட்ட எழுத்தாளரின் கருத்துகள் மதவெறியை வழர்ப்பதாக இருப்பதால் அந்த எழுத்தாளரை கண்டிப்பதாகவும் அவருக்கு நான்கு ஆயீரம் யுரோக்களை அபராதம் விதிப்பதாகவும் பிரானஸ் நீதிமன்றம் அந்த தீர்ப்பில் கூறியிருக்கிறது

இந்த தீர்ப்பு பிரான்ஸ் முஸ்லிம்களிடையே மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.

Related Post