Breaking
Tue. Dec 24th, 2024

அமெரிக்காவை சார்ந்த ரிச்சர்ஸ் என்பவர் உலகில் சிறந்த இராணுவ தளபதிகள் பற்றிய ஓரு ஆய்வை மேர் கொண்டார்

இவர் அமெரிக்காவின் அரசு பணிகள் பலவற்றில் பணியாற்றியவர். அமெரிக்க உளவு நிறுவனத்தின் தலைமையகத்திலும் பணியாற்றியவர்
40 க்கும் அதிகமான நுல்களை எழுதியவர்

இவர் இராணுவ தளபதிகள் பற்றி மேர் கொண்ட ஆய்வில், உலகின் மிகசிறந்த இராணுவ தளபதியாக நமது உயிருக்கு உயிரான உயிரினும் மேலான உத்தம நபி (ஸல்) அவர்களை அறிவித்தள்ளார். முஹம்மது நபி அவர்களை உலகம் ஒரு ஆண்மிக தலைவராக தான் பார்க்கிறது.

அவர் ஆண்மிக தலைவர் மட்டும் அல்ல உலகின் மிக சிறந்த இராணுவ தளபதிகளில் ஒருவராகவும் ஜொலிக்கிறார்

இராணுவ தளபதி என்றால் திட்டங்களை வகுத்து கொடுத்து விட்டு களத்தில் இருந்து ஒதிங்கி நிர்க்கும் தளபதியாக அவர் இருக்கவில்லை தனது படைகளோடு களத்தில் இறங்கி போராடும் துணிவும் உறுதியும் மிக்க தளபதியாக அவர் திகழ்ந்தார் என்று கூறும் ஆய்வாளர் ரிச்சர்ஸ் மேலும் கூறும் போது

அவர் மிக பெரிய எட்டு போர்களுக்கு தலைமை வகித்து வழி நடத்தி வெற்றி வாகை சூடியுள்ளர். 18 சிறிய இராணுவ மேதால்களுக்கும் அவர் முன்னின்று தனது படைகளுக்கு வழிகாட்டினார்

38 இராணுவ நடிவடிக்கைகளுக்கான திட்டங்களை வகுத்தார். அவர் துணிச்சலுடன் போரில் நின்றதால் போரில் அவரும் காயமுற்றுள்ளார்.
மொத்தத்தில் முஹம்மது (ஸல்)துணிச்சலும் அறிவும் தந்திரமும் நிறைந்த ஒரு இராணுவ தளபதியாக இருந்ததால் தான் அவர்களால் வெற்றிகள் பலவற்றை தனதாக்கி கொள்ள முடிந்தது எனவும் ரிச்சர்ஸ் கூறியுள்ளார்
முஹம்மது (ஸல்) சிறந்த இராணுவ தளபதி என்பதில் மாற்று கருத்தில்லை

சாதரணமாக இருந்த ஒரு மனிதரால் எப்படி சிறந்த இராணுவ தளபதியாக உருவெடுக்க முடிந்தது

ஆம் அவர்கள் இறைவனின் துதராக இருந்ததால் அவர்களை இறைவன் எல்லா நிலைகளிலும் சிறப்புக்கு உரியவராக ஆக்கினான்
அந்த சிறப்பின் எதிலொலியாக தான் ரோம பாராசீக வல்லரசுகளை நடுங்க வைக்கும் ஒரு சிறந்த இராணுவ தளபதியாக அவர்களால் உருவெடுக்க முடிந்தது

Related Post