Breaking
Wed. Nov 20th, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மூதூர் பிரதேசத்துக்கான மத்திய வட்டாரக் குழு தெரிவு மூதூர் ஆலிம் நகர் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் இடம் பெற்றது.

குறித்த தெரிவானது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் துறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹரூப் தலைமையில் (03) இடம் பெற்றது.

மத்திய குழு உறுப்பினர்கள் இதன் போது ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்கள்.

பிரதேச அபிவிருத்தி உட்பட கல்வி, கலாசாரம் போன்ற பல பொறுப்பான விடயங்களுக்கான உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

Related Post