Breaking
Fri. Nov 15th, 2024

புதிய இஸ்ரேல் எதிர்ப்பு வன் முறைகளில் மேற்குக் கரையில் கட ந்த திங்களன்று மேலும் மூன்று பல ஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள் ளனர். மறுபுறம் பதற்றத்தை தணிக் கும் முயற்சியாக அல் அக்ஸா பள் ளிவாசல் வளாகத்தில் கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தும் நடவடிக் கைக்கு இஸ்ரேல் பொலிஸ் தடங் கல் ஏற்படுத்தியுள்ளது.

பலஸ்தீனர்க ளின் போராட்டம் எந்த தொய்வும் இன்றி தொடர்ந்த வண்ணம் உள் ளது. இதில் ஹெப்ரூன் நகரில் இஸ் ரேலியர்கள் மீதான கத்திக் குத்து தாக்குதல்கள் அதிகரித்திருப்பதோடு ஆக்கிரமிப்பு மேற்குக் கரை பகுதிக ளில் இஸ்ரேல் படையினருக்கும் பல ஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையிலான மோதல் நீடித்து வரு கிறது.

nஜரூசலம் அல் அக்ஸா பள்ளி வாசல் வளாகத்தில் கட ந்த மாத இறுதியில் இஸ் ரேலின் அத்துமீறல்கள் அதிகரித்ததை அடுத்து கத் திக்குத்து தாக்குதல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நாளாந்தம் இடம்பெற்று வருகின்றன.

இந்த வன்முறைகளில் கட ந்த ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் கொல் லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 60ஐ எட்டியு ள்ளது. இதில் இஸ்ரேலி யர் மீது தாக்குதல் நடத்த முயன்றதாக குற்றம்சாட்டி சுமார் 30 பலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள னர். இதில் கணிசமான சம் பவங்களில் பலஸ்தீனர் கள் அச்சுறுத்தலாக செய ற்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் பொய் என்பது சம்பவத்தை பார்த்தவர்கள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் மூலம் உறுதியாகியுள்ளது.

குறிப்பாக கடந்த செப்டெம்பர் கடைசி தொடக்கம் ஹெப்ரூன் நக ரில் 11 பலஸ்தீனர்கள் சுட்டுக் கொல் லப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவர்கள் மீது கத்தி க்குத்து தாக்குதலுக்கு முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஒரு பல ஸ்தீன செயற்பாட்டாளர் கண்ணீர்ப் புகை பிரயோகத்தால் கொல்லப்பட் டார்.

இதனிடையே கடந்த திங்கள் இரவு இஸ்ரேல் போர் விமானங்கள் காசாவில் இரு ஹமாஸ் இலக்குகள் மீது வான் தாக்குதல் நடத்தியுள் ளன.

காசாவில் இருந்து ஏவப்பட்ட ரொக்கெட் குண்டுகள் இஸ்ரேல் எல்லை பகுதியின் திறந்த வெளிக ளில் விழுந்ததற்கு பதிலடியாகவே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்ட தாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட் டுள்ளது. எனினும் இந்த தாக்குதல்க ளில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவி ல்லை.

பலஸ்தீனர்களின் பதற்ற சூழல் உக்கிரமடைந்திருக்கும் நிலையில் மற்றொரு இன்திபாழா எழுச்சி போராட்டம் குறித்து அச்சம் வெளி யாகியுள்ளது. இந்நிலையில் பதற்ற த்தை தணிக்கும் இராஜதந்திர முய ற்சியாக அல் அக்ஸா பள்ளிவா சலை சூழ கண்காணிப்பு கெமரா பொருத்துவதற்கு இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை இணங்கியது.

இந்த முடிவு தற்போதைய நிலை மையை மாற்றும் என்று அமெரிக்க இராஜhங்கச் செயலாளர் ஜோக் கெர்ரி நம்பிக்கை தெரிவித்திருந் தார்.

எனினும் ஜோர்தான் அரசினால் நிர்வகிக்கப்படும் அல் அக்ஸா பள் ளிவாசலின் நம்பிக்கை சபை கடந்த திங்களன்று பள்ளிவாசல் வளாகத் தில் கெமரா பொருத்தும் வேலையை ஆரம்பித்தபோதும் அதற்கு இஸ் ரேல் பொலிஸ் தடங்கல் ஏற்படுத்தி யுள்ளது.

இஸ்ரேல் தனது சொந்த தேவை க்கு மாத்திரமே கெமராக்களை பய ன்படுத்த முயற்சிப்பது இந்த சம்பத் தின் மூலம் நிரூபிக்கப்பட்டிருப்பதாக அல் அக்ஸா நம்பிக்கை சபை குறி ப்பிட்டுள்ளது.

எனினும் இந்த கெமரா பொருத் தும் செயல்முறை இரு தரப்பினரின தும் ஒருங்கிணைப்புடன் தொழில்சார் முறையில் மேற்கொள்ளப்பட வேண் டும் என்று இஸ்ரேல் பிரதமர் பென் ஜமின் நெதன்யாகு பதிலளித்துள் ளார்.

அல் அக்ஸா வளாகத்தின் மொரோ க்கோ வாயில் பகுதியில் கெமராக் கள் பொருத்தும்போதே இஸ்ரேல் பொலிஸார் அதனைத் தடுத்ததோடு பொருத்தப்பட்டிருந்த கெமராக்களை யும் அகற்றினர்.

1967ஆம் ஆண்டு ஆறுநாள் யுத்த த்தின்போது ஜோர்தான் கட்டுப்பாட் டில் இருந்த கிழக்கு nஜரூசலத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்த நிலையில் அல் அக்ஸா வளாகத்தின் பாதுகா வலர் என்ற அந்தஸ்தை ஜோர் தான் மீண்டும் பெற்றுக்கொண்டது. எனினும் இஸ்ரேல் நிர்வாகம் பள்ளி வாசல் வளாகத்தில் தொடர்ந்து பல கட்டுப்பாடுகள் மற்றும் கெடுபிடி களை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் ஹெப்ரூன் நகரில் திங்கள் மாலை 17 வயது பலஸ்தீன இறைஞர் இஸ்ரேல் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட ;டார். பை அய்னூன் கிரமத்தில் ஏற் பட்ட மோதலின்போது இயாத் ரவ்ஹி ஜரதத் என்ற அந்த இளைஞனின் தலையில் துப்பாக்கிச் சூடு நடத்த ப்பட்டிருப்பதை மருத்துவ வட்டாரங் கள் உறுதி செய்துள்ளன.

By

Related Post