ஜனாதிபதி தேர்தலுக்கான மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை எதிர்வரும் 19ஆம் திகதி வெளியிடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவிக்கின்றார்.
சட்டத்தரணிகளுடனான சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.நல்லாட்சிக்காக சட்டத்தரணிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல், எதிர்கால திட்டங்கள் என்பன குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன விளக்கமளித்தார்.