எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரத்தியேகச் செயலாளர் ரஜித கொடித்துவக்குவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உச்ச நீதிமன்றில் இன்று மனுவொன்று தாக்கல் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.