Breaking
Tue. Dec 24th, 2024

அஸ்ரப் ஏ சமத்

நாளை கண்டி தலாதா மாளிகையில் பி.பகல். 3.00 மணிக்கு பதவிப்பிரமாணம் செய்யும் அமைச்சரவையில் தமிழர் விடுதலைக் கூட்டணி, முஸ்லீம் காங்கிரஸ், ஜே.வி.பி இடம்பெறுவதில்லை என அக் கட்சிகள் தீர்மாணம் அரசுக்கு ஆதரவு ஆனால் அமைச்சர் பதவிகளை பெறுவதில்லை.
முஸ்லீம் காங்கிரஸ் மைத்திரியின் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஆதரவு அளிப்பதே எமது நோக்கம், பதவிக்காகவும் நாம் ஒருபோதும் துணைபோகும் கட்சி அல்ல, அரசின் 100 நாள் வேளைத்திட்டத்தில் சொல்லியிருந்த சகல திட்டங்களுக்கும் நாம் ஆதரவளிப்பதாக சொல்லப்பட்டது.
இதேபோன்று ரீ.என்.ஏ இரா சம்பந்தன், ஜே.வி.பியும் இக் கொள்கையில் உள்ளது.

Related Post