Breaking
Sat. Dec 28th, 2024

பொது எதிரணியின் வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வேட்பு மனுவை கையளித்துள்ளார்.

இாஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்துக்கு இன்று காலை சென்ற இவர் தனது வேட்புமனுவை தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளித்தார்.

-Tamilmirror-

Related Post