Breaking
Sun. Dec 22nd, 2024
மொசம்பிக் நாட்டின் பிரபல நட்சதிர பாடகர் அர்சீன் அண்மையில் தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்தனது பெயரையும் யாசீன் என்று மாற்றி கொண்டார்
தற்போது ஹஜ் செய்ய வந்திருக்கும் அவர் தான் இஸ்லாத்தை ஏற்று கொண்டது பற்றி குறிப்பிடும் போது,
தன்னிடம் ஆரம்பத்தில் இஸ்லாத்தை பற்றி நல்ல எண்ணம் இருக்கவில்லை என்பதையும் ஊடகங்கள் சொல்வது போல் இஸ்லாம் தீவிரவாதத்தை அடிப்படையாக கொண்ட ஒரு சித்தந்தம் என்றே தாம் எண்ணியதாக கூறிய அவர் ஒரு நாள் கஃபாவை தனது கனவில் கண்ட பிறகு தாம் இஸ்லாத்தை பற்றி ஆராய ஆரம்பித்ததாக கூறினார்
ஆராய ஆராய தமது மனம் இஸ்லாத்தை நோக்கி ஈர்க்கபட்டதாகவும் இறுதியில் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாகவும் கூறினார்
இஸ்லாத்தை ஏற்று கொண்ட பிறகு தமது இசை தொழில் இஸ்லாத்தின் பார்வையில் ஏர்ப்பு உடையதாக இல்லை என்பதால் இசை தொழிலுக்கு விடை கொடுத்து விட்ட தாகவும் அவர் கூறினார்

By

Related Post