Breaking
Sun. Mar 16th, 2025
மொனறாக்கல்ல நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது கல் வீச்சுத் தாக்குதல் சம்பவமொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவத்தினால் பள்ளிவாசல் கண்ணாடிகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்தும் சம்பவம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.

By

Related Post