Breaking
Tue. Dec 24th, 2024

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க இன்று வியா­ழக்­கி­ழமை இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோ­டியை புது­டில்­லியில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.

புது­டில்­லியில் இன்று இந்து, பௌத்த மாநாடு நடை­பெ­று­கின்­றது. இதில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க கலந்து கொள்­கின்றார். இந்த மாநாட்டில் இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோ­டியும் பங்­கேற்­க­வுள்­ள­துடன் இரு­வரும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த சந்­திப்பின் போது இலங்­கையில் தற்­போது ஏற்­பட்­டுள்ள அர­சியல் மாற்றம் குறித்து முக்கியமாகப் பேசப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Post