Breaking
Sat. Dec 13th, 2025

சட்ட ரீதியான முறையில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இல்லாத மோட்டார் சைக்கிளை பதிவு செய்ய நான்கு மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்த கோரிக்கைக்கு  அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகத் துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, இதனைத் தெரிவித்துள்ளார்.

By

Related Post