Breaking
Sun. Mar 16th, 2025

யாழ்ப்பாணம்  – உடுவில் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்திடமாக வீடொன்று பூட்டப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.

சம்பவத்தில் 65 வயதுடைய பெண்ணின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

By

Related Post