Breaking
Fri. Dec 27th, 2024
யாழ். பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா, யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் திங்கட்கிழமை ஆரம்பமாகியது.
8 அமர்வுகளாக நடைபெறவுள்ள இப்பட்டமளிப்பு விழாவில், 1,372 மாணவர்கள் பட்டங்களை பெறுகின்றனர்.
இவ்வமர்வுகள் திங்கட்கிழமை (10), செவ்வாய்கிழமை (11) ஆகிய இரு தினங்களிலும் 8 அமர்வுகளாக நடைபெறவுள்ளது.
பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் எஸ்.பத்மநாதன், துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் இப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
5 6 3 1

Related Post