Breaking
Sun. Dec 22nd, 2024

யாழ் பொது நூலகத்தில் நேற்று  (27) நடைபெற்ற 8வது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சியின் (JITF’17)அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ் – இந்திய துணைத் தூதுவர் நடராஜன், வர்த்தக சங்கத்தினர், மற்றும் பல அதிதிகளும் கலந்து கொண்டனர்.

16265376_1572118289471027_5163297966084799382_n 16174743_1572117306137792_7334673317489581471_n 16388030_1572118062804383_5198756865053091324_n 16387068_1572115079471348_3894614790373910955_n

By

Related Post