Breaking
Mon. Dec 23rd, 2024

யெமனில் அமைதி திரும்பி கொண்டிருக்கும் நிலையில் போரால் பாதிக்க பட்ட யெமன் முஸ்லிம்களுக்கு மனித நேய உதவிகளை சவுதி உள்ளிட்ட பல இஸ்லாமிய நாடுகள் செய்து வருகின்றன

சவுதியின் இராணுவ விமானங்கள் உணவு பொருட்களையும் மருந்து பொருட்களையும் யெமனின் அதுன் நகரில் குவித்து வருகிறது

அது போல் தற்போது கட்டார்  நாடும், யெமன் முஸ்லிம்களின் துயர் துடைக்க ஏரளமான மனிதாபிமான உதவிகளை வாரி வளங்கி வருகிறது

மனித நேய உதவிகளுடன் கத்தர் நாட்டின் விமானம் யெமன் நாட்டின் அதுன் நகரில் இறங்கியிருப்பதை தான் படம் விளக்குகிறது

Related Post