Breaking
Tue. Dec 24th, 2024
மொரட்டுவ பிரதான தபால் நிலைய மலசலகூட குழிக்குள் இருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமாக சாதாரண கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தேர்தலின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு கட்சியின் ஊடாக கட்சிகாரர்களுக்கு அனுப்பி வைத்த பல கடிதங்களும் அவற்றில் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கடிதங்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு, தராதரம் பாராது தண்டிக்குமாறு தபால் நிலைய அதிகாரிகளிடம் கோரியதாக தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
moratova_letter_001 moratova_letter_002

Related Post