Breaking
Mon. Dec 23rd, 2024

அண்மையில் இடம்பெற்ற, ரயில்வே குடியிருப்பாளர் நலன்புரி வருடாந்த பொதுக் கூட்டத்திற்கு பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் றுவைத், கோறளைப் பற்று மேற்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் அஸ்மி, சட்டத்தரணி ராசிக் , கலாச்சார உத்தியோகத்தர் பீர்முஹம்மட் மொளலவி, அஸ்ரப் தபால் அதிபர் மாவடிச்சேனை, மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் ரெயில்வே குடியிருப்பாளரின் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டது.

14725657_1232447300150293_3989675358695533559_n 14720623_1232447493483607_6711917814484786292_n 14650337_1232446880150335_8180012027857274168_n 14642522_1232446906816999_6226000090990651946_n

By

Related Post