Breaking
Mon. Dec 23rd, 2024

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவில் ஆதரவாளர்கள் மீது கொழும்பு, கொட்டாஞ்சேனை, ப்ளூமெண்டல் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தனது கண்டனத்ததை தெரிவித்துள்ளார்
.
இச்சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்து 16 பேர் காயமடைந்தது தனக்கு அதிர்ச்சியை தந்ததுடன் பாதிக்கப்ட்ட குடுபங்களுக்கு தனது அனுதாபத்தைத்தை தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது போன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாது இருப்பதற்கு பொலிஸார் எப்போதும் உசார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்

Related Post