Breaking
Tue. Dec 24th, 2024

சோவியத் கூட்டமைப்பு உடைந்து சிதறியபோது அதில் இருந்து ஆறு இஸ்லாமிய குடியரசுகள் உதயமானது. இதற்கு பிறகும் இன்றைய சோவியத் ரஷ்யாவில் 28 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். சோவியத் ரஷ்யா முழுவதும் எட்டயாயிரத்திற்கும் அதிகமான இறை இல்லங்கள் அமைந்துள்ளன.

மாஸ்கோ நகரில் மட்டும் ஐந்து மிக பெரிய இறையில்லங்கள் அமைந்து அலங்கரித்து கொண்டுள்ளது. ரஷ்யாவின் செசன்யா பகுதி முஸ்லிம்களை பெருபாண்மையாக கொண்ட ஒரு பிரதேசமாக அமைந்திருக்கிறன.

இந்த ரமாழானில்,  இஸ்லாத்தை வளர்ப்தற்கும் – இஸ்லாமிய பிரச்சாரங்களை மேலும் விரிவு படுத்துவதர்கும் உரிய வாய்ப்பாக கருதி செயல் ஆற்றி வருவதாக ரஷ்யாவில் செயல் பட்டு வரும் பல இஸ்லாமிய அழைப்பு மையங்கள் தெரிவித்துள்ளன.

Related Post