Breaking
Mon. Dec 23rd, 2024
சுகயீனம் காணரமாக சிங்கப்பூரிற்கு மேலதிக சிகிச்சைக்காக சென்றிருந்த அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
ஸ்ரீலங்கா ஏயார் லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் நேற்றிரவு 9.30 அளவில் அமைச்சர் நாட்டை வந்தடைந்துள்ளார்.
மேலும், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சுகயீனமுற்று சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post