Breaking
Thu. Dec 26th, 2024
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவின் வீட்டில் கொள்ளையிடப்பட்டுள்ளது. பேருவளை ஹெட்டிமுல்லவில் அமைந்துள்ள வீட்டில் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது. ஒரு லட்ச ரூபாவிற்கு அதிகமான பொருட்கள் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளன.
சில கோவைகள், ஐ-பாட், மடிக்கணனி உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. அநேகமான நேரங்களில் இந்த வீட்டில் எவரும் இருப்பதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related Post