Breaking
Mon. Dec 23rd, 2024

ரெட் புல்லில் ஏதோ ஒரு இறந்த மிருக இரத்தம் கலப்படம் செய்து ரெட் புல் தயாரிக்கப்படுவதை ரெட் புல் அடைப்பானிலே பொதிக்கப்பட்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ஆகையால் நீங்களும் இதனை ஆராய்ந்து பாருங்கள் , உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். பெருமைக்கும் ஸ்டைலுக்கும் ரெட் புல் பருகும் நபர்கள் அதிகம் இருக்கிறார்கள்

இது உமையோ பொய்யோ அது இரண்டாவது விஷயம் , ஆனால் இவ்வாறான எனர்ஜி பானங்களில் சேர்க்கப்படும் கூட்டுக்களை
நாமும் சற்று சோதனை செய்து பார்த்தால் நமக்குத்தானே நல்லது.
எடுத்தோம் கௌத்தோம் எண்டு இல்லாம. இது முகநூல் வாயிலாக வந்த பதிவை சுட்டு எனது முக நூலில் பதிவேற்றம் செய்தேன் .
பலதரப்பட்ட விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளது. எதை நம்புவதென்று புரியவில்லையே.

r2

Related Post