Breaking
Mon. Dec 23rd, 2024
A handout picture provided by the Saudi Press Agency (SPA) on June 7, 2015 shows Saudi King Salman bin Abdulaziz (R) receiving Prime Minister of Malaysia Mohamed Najib Abdul Razak ahead of a meeting to review bilateral relations and cooperation between their countries in the Saudi coastal city of Jeddah. AFP PHOTO / SPA / HO === RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY CREDIT "AFP PHOTO / SPA / HO" - NO MARKETING NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS ===

 சையது அலி பைஜி

மலைசியா நாட்டின் பிரதமர் சவுதி மன்னர் சல்மானின் அழைப்பின் பெயரில் இரு தினங்களுக்கு முன்பு சவுதி வந்தார் சவுதியுடன் சிறந்த நட்புறவில் இருக்கும் நாடன மலைசியாவுடன் பல ஒப்பந்தங்களை சவுதி அதிகாரிகள் இறுதி செய்தனர்.
சவூதி மன்னர் சல்மானோடு மலைசியாவின் பிரதமர் நஜீப் நடத்திய பேச்சு வார்த்தையின்போது ரோஹிங்கிய முஸ்லிம்களின் பிரச்சனை முக்கியத்துவம் பெற்றது. ரோஹிங்கிய முஸ்லிம்களின் பிரச்சனைகளை எதிர் கொள்வதில் மலைசியாவும் சவூதி அரேபியாவும் ஒருங்கிணைந்து செயலாற்றும் என்று சவுதி மன்னர் சல்மானும் மலைசியா பிரதமர் நஜீபும் கூட்டாக தெரிவித்தினர்.

Related Post