– அபுசெய்க் முஹம்மத் –
1.பர்மா அரசு ரோஹிங்க்யா குறித்து விலகி இருப்பதை நாங்கள் விரும்பவில்லை ..அதேவேளையில் ரோஹிங்கியா முஸ்லிம்களை வெளியேற்ற பர்மா அரசு நடவடிக்கை எடுக்கின்றது..
2.ரோஹிங்க்யா முஸ்லிம்கள் பர்மிய நாட்டின் ஒரு அங்கத்தினராக 800 வருடங்களுக்கும் மேலாக இருந்து இருக்கின்றார்கள்.
3.முன்னர் மியான்மாரின் போதும் பின்னர் பர்மாவாக மாறிய போதும் அவர்கள் பிரஜைகளாக கருதப்பட்டார்கள்.
4.பர்மா அரசு ரோஹிங்க்யா முஸ்லிம் மக்களை தன் சக பிரஜைகளாக ஏற்றுகொள்ள வேண்டும் .
5.பௌத்தர்கள் ஆதிக்கம் மிகுந்த இந்த நாட்டில் அவர்கள் அடக்குமுறை இல்லாமல் அமைதியாக வாழ அனுமதிக்கப்பட வேண்டும்
6.அவர்கள் விடயத்தில் மத சகிப்புத் தன்மையோடு இருக்க வேண்டும் என்று கோரினார் .
7.மேலும் சர்வதேச சமூகங்கள் ரோஹிங்க்யா மக்கள் பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளும் என நான் நம்புகின்றேன் என்று ஒஸ்லோ மாநாட்டில் மலேசியா முன்னால் பிரதமர் டாக்டர் மகாதீர் முஹம்மத் பேசினார்..