Breaking
Mon. Dec 23rd, 2024

மியன்மாரில் நாட்டில் 1 மில்லியனுக்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் வாழ்கினறனர் அவர்களுக்கான பிரஜா உரிமைகளை 18 இருந்த 24 மாதத்திற்குள் மியன்மார் அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று அமெரிக்கா நாடு மியன்மார் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான பயங்கரமான, கொடூரமான சம்பவங்களும் இப் பரிதாபமான நிலமையும் பாங்காக்கில் 17 பிராந்திய நாடுகள் அவசர மாநாடு ஒன்றை நடத்தும் அளவிற்கு நாடுகளின் கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது..

Related Post