கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம் பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுரவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மன்/சென் சேவியர் ஆண்கள் பாடசாலைக்கான Photo copy இயந்திரம் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னால் மாகாண சபை உறுப்பினரும் கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம் பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுரவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியோக செயலாளருமான. றிப்கான் பதியுதீன் அவர்களும் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் அவர்களும் மன்னார் நகர சபை உறுப்பினர் உவைஸுல் ஹர்னி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.