ஏ.எச்.எம்.பூமுதீன்
பொதுவேட்பாளர் மைத்திரபால மற்றும் ரிசாத் பதியுதீன் குழுவினர்; இன்று காலை (29) காத்தான்குடிக்கு விஜயம் செய்தனர்.
இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் காரியாலயம் ஒன்றும் காத்தான்குடியில் திறந்து வைக்கப்பட்டது.
அகில அலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீன் மற்றும் பொதுவேட்பாளரின் உரையை கேட்பதற்காக இக்கூட்டத்திற்கு காத்தான்குடி மக்கள் திரண்டு வந்திருந்தனர்.
சிப்லி பாறுக் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ரிசாத் பதியுதீன் உரையாற்றுவதை படத்தில் காணலாம்.