Breaking
Thu. Dec 26th, 2024

ஏ.எஸ்.எம்.ஜாவித்

புதிய அரசாங்கத்தின் வர்த்தக வாணிபத்துறை அமைச்சராக றிஷாத் பதியுதீன் இன்று (16) பிற்பகல் தனது அமைச்சுப் பொறுப்பை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார்.

கொள்ளுப் பிட்டியில் உள்ள அமைச்சுக் காரியாலயத்தில் அவர் பொறுப்பேற்றபோது பிரதி அமைச்சர் பிரேமதாஸ உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

7M8A8982 7M8A8991 7M8A8994 7M8A8995 7M8A8996 7M8A9021 7M8A9025 7M8A9029 7M8A9031 7M8A9042 7M8A9045 7M8A9047 7M8A9056 7M8A9060

Related Post