Breaking
Mon. Dec 23rd, 2024

– ஊடகப் பிரிவு –

இந்தியா புதுடில்லியை தளமாகக் கொண்டு செயற்படும் இலங்கைக்கான சூடான் தூதுவர் டாக்டர் ஹஸன் ஈ எல் தாலிப்பை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று (14) அமைச்சு அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பில் சூடான் – இலங்கை இடையிலான இரு தரப்பு வர்த்தகம், பொருளாதாரம், அபிவிருத்தி மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் முதலீடுகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.

13419091_1337424592940399_7740410183202589356_n

By

Related Post