Breaking
Mon. Dec 23rd, 2024

லங்கா சதொச நிறுவனத்தின் 405 வது கிளை கண்டி , அங்கும்பரையில், தபால் மற்றும் முஸ்லிம் கலாச்சார அமைச்சர் ஹலீம், மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் NICD நிருவனத்தின் தலைவருமான ஹம்ஜாட்,அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களது கண்டி மாவட்ட இணைப்புச்செயளாலரும் லங்கா சதொச  நிருவனத்தின் பணிப்பாளருமான இஸ்ஸதீன் றியாஸ் அவர்களாலும் திறந்து வைக்கப்பட்ட போது…இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதேச சபை உருப்பினர்கள் அமைப்பாளர்கள் ஆதரவாளர்களும்,சதொச  உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர் 

 

Related Post