Breaking
Fri. Dec 27th, 2024

அஸ்ரப் ஏ சமத்
லேக் ஹவுஸ் தலைவராக கவின் ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜ.தே.கட்சியின பாரளுமன்ற உறுப்பிணர் சாகல ரத்னாயக்கவின் ; சகோதரர்
சுயாதீன தொலைக்காட்சியின் தலைவராக பேராசிரியர் தம்மிக்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ஜ.தே.கட்சியின் ஆட்சிக் காலத்தில் ருபாவாஹினியின் தலைவராகக் கடமையாற்றியவர்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணம், மற்றும் ருபாவாஹினிக் கூட்டுத்தாபணத்தின் தலைவர்கள் நியமனம் சிகல உருமையக் கட்சி சார்ந்தவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Post