Breaking
Sat. Jan 11th, 2025

வடக்கு- கிழக்கு ரயில் போக்குவரத்து கால அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இம்மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் பல புதிய ரயில்களை போக்குவரத்தில் இணைத்துக்கொள்ளும் நோக்கில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம்- மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கான ரயில் போக்குவரத்து கால அட்டவணையில் இம்மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Related Post