Breaking
Mon. Dec 23rd, 2024

இன்று வடமாகாண சபை உறுப்பினரும் மாகாண சபை பிரதம எதிர்க்கட்சி கொறடாவும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான தேசமானிய றிப்கான் பதியுதீன் அவர்களினால் தேவையுடையோருக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது_BC_1636

மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களை பன்முகப்படுத்தப்பட்ட  நிதி ஒதுக்கீட்டில்  தாராபுரம், எருக்கலம்பிட்டி, சாந்திபுரம், பெரியகுஞ்சிக்குளம் ,தாழ்வுபாடு, பெரிய பண்டிவிரிச்சான் , கரிசல் போன்ற கிராம மக்களுக்கு இந்த துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்டது

மேலும் இந்த நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வன்னி பணிப்பாளர் முனவ்வர், அமைச்சரின் இணைப்பாளர் முஜாஹிர் மற்றும் அன்வர் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது_BC_1649 _BC_1649 _BC_1652 (1)

Related Post