Breaking
Mon. Dec 23rd, 2024

புத்தளம் மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் M.H.M நவவி அவர்களின் தலைமையில் வட்டக்கண்டல் ரெக்பான பிரதேசத்திற்கு புதிய தபால் நிலையம் ஒன்றை நிர்மானிப்பதற்காக அடிகல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

புத்தளம், வட்டக்கண்டல் ரெக்பான பிரதேசத்திற்கு 1950ம் ஆண்டிலிருந்து வட்டக்கண்டல் ரெக்பான பிரதேசத்திற்கு இடம் பெயர்ந்த மக்கள் தனியார் நிறுவனங்களின் மூலமாக மட்டும்மே தபால் சேவைகளை பெற்றுவருங்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

14601065_1816660195285197_6505740154769549874_n 14568168_1816660035285213_3597574109657660095_n 14568063_1816660131951870_2133557216032659185_n 14568056_1816660031951880_21294202045489569_n 14522703_1816660335285183_3378410210811105453_n

By

Related Post