Breaking
Mon. Dec 23rd, 2024

வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலய த்திற்கு கடந்த 02.02.2017 ஆம் திகதி பிரதி அமைச்சர் அமீர் அலி  விஜயம் செய்தார்.

வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலய அதிபர் தேவநாயகம் அவர்களின் வேண்டுக்கினங்க கௌரவ பிரதி அமைச்சர் அமீர்அலி பாடசாலைக்கு சென்று அங்கு நிலவுகின்ற குறைபாடுகளை கேட்டறிந்து எதிர்காலத்தில் என்னால் முடிந்த பங்களிப்புகளை செய்து தருவதாக குறிப்பிட்டார்.

இவ்விஜயத்தில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜோன் பாஸ்டர், கிராம சேவையாளர் அருள் ராஜ், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர்பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

16508163_1357287414332947_2705370164767918342_n 16298678_1357287410999614_8038093388344957283_n

By

Related Post