Breaking
Fri. Jan 10th, 2025

பிரிட்டனில் அண்மையில் நாடாளமன்ற தேர்தல் நடந்து முடிந்தது

இந்த தேர்தலில் முதல் முறையாக 13 முஸ்லிம்கள் பிரிட்டன் நாடாளமன்றத்திர்கு தேர்வு செய்ய பட்டுள்ளனர்

2010ஆம் ஆண்டு எட்டாக இருந்த முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை தர்போது 13 ஆக உயர்ந்துள்ளது இவர்களில் எட்டு பேர் பெண்களாகும்

பிரிட்டன் வரலாற்றில் 13 முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிட்டன் நாடாள மன்றத்திர்கு செல்வது இது முதல் முறையாகும்

Related Post