Breaking
Sun. Dec 22nd, 2024

அரசாங்கத்தின் வரி வசூலிக்கும் செயல்முறை வெற்றிக் கண்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளூர் வருமான வரி,காலால் வருமானம் மற்றும் சுங்கத்துறையிடம் இருந்து வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று அமைப்புக்கள் மூலம் கடந்த ஏழு மாதங்களில் ரூபா 769.75 பில்லியன்இலாபம் பெறப்பட்டதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ரூபா 625,867 பில்லியன் வருமானம் இந்த மூன்று அமைப்புக்கள் மூலம்கிடைக்கப் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மதுபான தொழிற்சாலைகள் மூலமும் வருவாய் அதிகரித்து வருவதாக நிதிஅமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

By

Related Post