Breaking
Sat. Dec 21st, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வவுனியா, பட்டானிச்சூர் கிராமத்துக்கு இன்று (18) விஜயம் செய்து, அப்பிரதேச மக்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.

Related Post