Breaking
Tue. Mar 18th, 2025
வன்னிக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இன்றைய தினம் (7) வவுனியா ஜும்ஆ பள்ளிவாசலுக்குச் சென்று, அங்கு நடைபெற்ற விஷேட துஆ பிரார்த்தனை நிகழ்வில் கலந்துகொண்டார்.
 
இந் நிகழ்வுகளில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் உளிட்ட முக்கியஸ்தர்களும் பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.
 
 
 
 
 
 

Related Post