Breaking
Mon. Dec 23rd, 2024
இன்றைய தினம் (06) வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி நான்காம் நாளாக தொடர்கின்றது.
 
இந்தப் போராட்டத்திற்கு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் எனப் பெருந்திரளான மக்கள் தமது ஆதரவினை வழங்கி இருக்கின்றார்கள்.
 
அந்தவகையில், வவுனியாவிலிருந்து இன்று காலை ஆரம்பமான #P2P பேரணியில், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், வவுனியா நகர சபை உறுப்பினர்களான அப்துல் பாரி, லரீப் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு, தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.
 

Related Post