Breaking
Tue. Dec 24th, 2024

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்ச அதிபர் காமினி பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கான அனுமதியை தேர்தல் ஆணையாளர் நேற்று முன்தினம் அரச அச்சகத்துக்கு வழங்கியுள்ளார்.
இம்முறை பொதுத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் அதிகளவில் போட்டியிடுவதால், வாக்குச்சீட்டு நீளமானதாக இருக்கும் எனவும் காமினி பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

Related Post