Breaking
Sun. Mar 16th, 2025
Ash-Sheikh TM Mufaris Rashadi-
நேற்று முன்தினம் (16) வாயில் கலிமாவுடன் உயிரை நீத்த இலங்கை அக்குரனை என்ற ஊரைச் சேர்ந்த மத்ரஸா மாணவர் சகோ உமர் பின் அமீன் அவர்களின் ஜனாஸா தொழுகையின் போது அலை மோதிய மனித வெள்ளமே இது.
நல்லவர்களின் மரணம் கூட பிறரை நல்லவர்களாக்கத் தூண்டுகிறது.
அவர்கள் மரணிப்பதில்லை, வாழ ஆரம்பிக்கிறார்கள்…
நேற்றைய எனது பயணத்தில் அக்குரணையை எட்டிப் பார்த்து  பள்ளியில் இஜ்திமாவா ? என்றேன்..
இல்லை. ஷேக் அவரது ஜனாஸாவிற்கு வந்த மனித வெள்ளம்தான் இது என்றார்கள்.
அல்லாஹ் அன்னாரை மன்னித்து உயர்ந்த சுவனத்தை அவருக்கு வழங்குவானாக.
3 2

By

Related Post