Breaking
Sat. Mar 15th, 2025

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 01.08 .2016 திங்கட்கிழமை அன்று பி.ப.02.00 pm தொடக்கம் 07.30pm மணிவரை நடைபெறவுள்ளது.

வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை அஸ்கர் வித்தியாலய ஆராதணை மண்டபத்தில் மிக பிரமாண்டமான முறையில் ஆசிரியரும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபண முஸ்லிம் சேவையில் அறிவுக் களஞ்சிய நிகழ்ச்சியின் அறிவிப்பாளரும் பாணந்துறை அல் பஹ்ரியா மத்திய மகா வித்தியாலய அதிபர் ARM ஜிப்ரி அதிபர் அவர்களின் வழிகாட்டலில் நடைபெறவுள்ளது.

இதனை வாழைச்சேனை Youthaid Aid social service association ஏற்பாட்டில் மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக நடாத்த உள்ளது.

எனவே இதில் கலந்து கொள்ள விரும்பும் ଞமாணவ மாணவிகளை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு மிகவும் அன்பாக கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு: #0779966556,0757617871.

By

Related Post