Breaking
Mon. Dec 23rd, 2024

வாழைச்சேனை கோரளைபற்று பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி , பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாகாண சபை விவசாய அமைச்சர் துறைராசசிங்கம், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர் திரு வாசுதேவன் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

15036245_1258831500845206_260392439544038378_n 14915293_1258831640845192_1117983307092864784_n

By

Related Post