Breaking
Thu. Dec 26th, 2024

நேற்று முன் தினம் (2016.12.08) வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டது

வாழ்வாதார மேம்பாட்டிற்காக சுயதொழில் முயற்சியாளர்கள் மற்றும் கணவனை இழந்த பெண்கள் போன்றோருக்கு இக் கோழிக்குஞ்சுகள் வழங்கி வைக்கப்பட்டது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மன்னார் கட்சிக்கிளை காரியாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாகாண பணிப்பாளரும் அமைச்சரின் இணைப்பிக்குச் செயலாளருமான முனவ்வர் மற்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முஜாஹிர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

15420746_343742599333544_6269884590476483944_n 15338886_343741412666996_2418196810650716106_n 15337397_343741186000352_8180864032202951406_n

By

Related Post