Breaking
Tue. Dec 24th, 2024

நவ­சம சமா­ஜக்­கட்­சியின் தலைவர் கலா­நிதி விக்­ர­ம­பாகு கரு­ணா­ரட்­ன திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 6 ஆம் திகதி முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

Related Post