Breaking
Sun. Dec 22nd, 2024

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ராஜகிரியவில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்துசம்பவம் தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டார்.

By

Related Post