Breaking
Wed. Dec 25th, 2024

விடத்தல் தீவு பாடசாலை ஒன்றினால் அண்மையில் நடாத்தப்பட்ட ஒளிவிழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் நிகழ்வின் முடிவின் பின்னர் விடத்தல் தீவு கிராமத்தினை பார்வையிட விஜயமொன்றை மேற்கொண்டார்

மீனவர்களது பிரச்சனைக்கான தீர்வை காணும் நோக்குடன் மீனவர்கள் சிலரை நேரடியாக சந்தித்து கலந்துரையாடினார் இதன்போது தமது பிரச்சனையாக அணை கட்டுவது தொடர்பாக முன்வைக்கப்பட்டது இதனை நேரடியாக பார்வையிட்டு அதற்கான வேலைத்திட்டங்கள் செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

15267810_342095112831626_9080096000038643106_n 15355636_342095092831628_6174301434590578169_n 15356632_342095222831615_2609922842059093275_n 15380781_342095099498294_6109608213615438513_n

By

Related Post